important-news
அமெரிக்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தல்!
119 சட்டவிரோத குடியேறிகளுடன் இரண்டு அமெரிக்க விமானங்கள் பிப்ரவரி 15-16 தேதிகளில், அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கவுள்ளன.07:30 PM Feb 14, 2025 IST