important-news
“தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” - புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள இரட்டை யானை சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 05:29 PM Jun 04, 2025 IST