important-news
“நான் என்ன கசாப்பு கடையா வச்சுருக்கேன்” - ‘பெரிய பாய்’ என தான் அழைக்கப்படுவது குறித்து ‘இசைப்புயல்’ கருத்து!
தான் ‘பெரிய பாய்’ என புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படுவதை விரும்பவில்லை என இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.11:29 AM May 20, 2025 IST