important-news
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா - தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.06:40 AM Jun 05, 2025 IST