important-news
பாகிஸ்தான் பெயர் ஜெர்சியில் இடம்பெறாது - BCCI அரசியல் செய்வதாக பாக். குற்றச்சாட்டு!
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்சியில் நடப்பு போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.02:44 PM Jan 22, 2025 IST