important-news
ஹர்திக் பாண்டியாவுடன் மோதலா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்... அன்பை பரிமாறிய ஹர்திக்!
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் மோதல் நடைபெற்றுவருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் சுப்மன் கில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.07:21 PM May 31, 2025 IST