important-news
“காவல்துறை இனி தூங்கக்கூடாது, வித விதமான போராட்டம் நடக்கும்” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
காவல்துறை இனி தூங்கக்கூடாது என்றும் வித விதமான போராட்டம் நடக்கும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.08:45 PM Mar 17, 2025 IST