important-news
சாம்பியன்ஸ் டிராஃபி : AUSvsSA போட்டி மழையால் ரத்து... அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
சாம்பியன்ஸ் டிராஃபியில் இன்று நடைபெற இருந்த ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.07:04 PM Feb 25, 2025 IST