important-news
நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ் ஜோடியாக மகா கும்பமேளாவில் பங்கேற்றது உண்மையா?
பாலிவுட் திரைப்பட நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் ஜோடியாக மகா கும்பமேளாவை பார்வையிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலானது. இதுகுறித்த உண்மை உண்மை சரிபார்ப்பை காணலாம்.05:19 PM Mar 01, 2025 IST