important-news
பாமகவின் இரண்டாம் கட்ட "தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்" - ஆகஸ்ட் 7ம் தேதி தொடக்கம்!
இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஆகஸ்ட் 7 ம் தேதி வந்தவாசியில் தொப்பிங்கவுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது.09:25 AM Aug 01, 2025 IST