important-news
"தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை" - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் !
டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.08:59 AM Feb 09, 2025 IST