important-news
ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி!
ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரமுடியுமா? என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.12:48 PM Aug 28, 2025 IST