important-news
மீண்டும் கல்லூரிக்கு போகலாம்... - கோடை விடுமுறைக்கு பின்னர் கல்லூரிகள் திறப்பு எப்போது? - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.03:14 PM Apr 24, 2025 IST