important-news
"அனைத்து கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்த கூடியவர் இளையராஜா" - அண்ணாமலை புகழாரம்!
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் இளையராஜா என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.07:39 AM Jun 08, 2025 IST