important-news
"இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது" - அண்ணாமலை பதிவு!
காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையில் வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.11:30 AM Apr 04, 2025 IST