important-news
"தொகுதி மறுசீரமைப்பில் எந்த மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது" - பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!
தொகுதி மறுசீரமைப்புக்கு விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.01:13 PM Mar 22, 2025 IST