important-news
“எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்”... ஆந்திராவில் மூட நம்பிக்கையால் முதியவர் எரித்துக் கொலை!
ஆந்திராவில் மூட நம்பிக்கையால் முதியவர் ஒருவரை கிராம மக்கள் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.06:34 PM Mar 22, 2025 IST