important-news
"பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கே இந்த நிலை" - அண்ணாமலை குற்றச்சாட்டு!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் சுவர், கூரை உள்ளிட்ட வசதிகள் இல்லாததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.09:17 AM Feb 10, 2025 IST