important-news
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.10:17 PM Apr 22, 2025 IST