important-news
டெல்லி தேர்தலில் 70க்கு 47 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என வைரலாகும் கருத்துக்கணிப்பு உண்மையா?
டெல்லி தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் டெல்லி 47, பாஜக 17, காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றிபெறும் என ABP News சார்பில் தெரிவிக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.07:40 AM Feb 08, 2025 IST