important-news
“ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியில் பாஜக ஆட்சி... விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிதான்” - நயினார் நாகேந்திரன்!
2026-ல் தமிழ்நாட்டில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.02:58 PM Apr 20, 2025 IST