important-news
"திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது" - எல்.முருகன் குற்றச்சாட்டு!
திமுக அரசு தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிப்பதாக மத்திய இனை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.01:04 PM Oct 06, 2025 IST