important-news
“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்” - அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்பு டி.ஆர். பாலு பேட்டி!
“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்” என அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.01:28 PM May 08, 2025 IST