important-news
இஸ்ரேல்-ஈரான் மோதலால் வான்வெளி மூடல் - சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு!
இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் எதிரொலியால் நீண்ட துாரம் செல்லும், 'ஏர் - இந்தியா'வின், 16 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.07:47 AM Jun 14, 2025 IST