important-news
அடையாற்றில் குதித்த இளைஞர்... காப்பாற்றாத காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!
வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.03:06 PM Jan 30, 2025 IST