important-news
இனி இதற்கு (₹) பதில் (ரூ) இது... தமிழ்நாடு பட்ஜெட் விளம்பரத்தில் 'ரூ' இலச்சினை!
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக 'ரூ' இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது.02:19 PM Mar 13, 2025 IST