important-news
கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயக்கால் நடல் நிகழ்ச்சி!
கொண்டத்துக் காளியம்மன் கோயில் பங்குனி மாத குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது.08:58 AM Mar 29, 2025 IST