important-news
“சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் பாரம்பரியம்” - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
“மாநில சட்டப்பேரவையில் அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்” என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.10:08 PM Feb 04, 2025 IST