important-news
“இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அம்பேத்கரின் சட்டம் துணையாக இருந்துள்ளது” - ஆதவ் அர்ஜுனா!
“இஸ்லாமியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சொத்துக்களின் பராமரிப்பை உறுதி செய்ய அம்பேத்கரின் சட்டம் துணையாக இருந்துள்ளது” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.06:03 PM Apr 17, 2025 IST