important-news
“பிரச்னையை முடிக்க பாஜக சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை ” - ராமதாஸ்!
“குருமூர்த்தி, சைதை துரைசாமி மட்டுமே பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.03:17 PM Jun 12, 2025 IST