important-news
சிவகங்கை | கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் - அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆர்.ஐ, வி.ஏ.ஒ பணியிடை நீக்கமும், தாசில்தார் பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.09:13 PM May 31, 2025 IST