important-news
PBKSvsRR | 10 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி - புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்!
ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.07:44 PM May 18, 2025 IST