important-news
"விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?
பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.01:13 PM Sep 14, 2025 IST