important-news
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஜூலை 2ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.01:51 PM Jun 26, 2025 IST