tamilnadu
”திண்டுக்கல் பூட்டால் திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும்” - நயினார் நாகேந்திரன் பேச்சு.!
திண்டுக்கல் பூட்டால் திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.07:38 PM Sep 21, 2025 IST