important-news
“அமித்ஷா குறிப்பிட்டது தேசிய ஜனநாயக கூட்டணியை” - விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த நயினார் நாகேந்திரன்!
அமித்ஷா குறிப்பிட்டது அதிமுக - பாஜக கூட்டணி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணி என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.08:33 PM Jun 10, 2025 IST