important-news
"தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை" - "உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்"....அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:30 PM Aug 21, 2025 IST