important-news
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கபட்டுள்ளனர்.08:02 AM Aug 28, 2025 IST