important-news
"அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
அமித்ஷா சந்திப்பு குறித்தும், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிடம் எதுவும் பேசவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.12:19 PM Sep 21, 2025 IST