important-news
பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!
பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்றச் சென்ற சிறுவன் மின் வயரை மிதித்து மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.05:50 PM May 16, 2025 IST