important-news
ஜனவரி மாதத்திற்குள் பார்கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
நாடு முழுவதிலும் உள்ள பார் கவுன்சிலுக்கான தேர்தலை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.08:21 PM Sep 24, 2025 IST