important-news
கட்டாய கல்வி உரிமை சட்டம் - தமிழ்நாடுக்கு உரிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:21 PM Jun 10, 2025 IST