tamilnadu
”கல்விக்கடனின் வட்டியானது 10 சவீகிதத்திற்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரியது” - சு.வெங்கடேசன் பேட்டி!
கல்விக்கடனுக்கான வட்டியானது 10 சவீகிதத்திற்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரியது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.02:51 PM Sep 16, 2025 IST