important-news
"பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு!
தெருநாய்களை அப்புறப்படுத்தி வளாகங்களுக்கு உரிய பாதுகாப்பு வேலிகளை அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.12:20 PM Nov 07, 2025 IST