important-news
"மக்களின் வாக்குரிமையை கேள்விக்குள்ளாக்கும் வாக்காளர் சிறப்பு திருத்தம்" - தவெக தலைவர் விஜய்!
மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தம் என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.10:57 AM Nov 02, 2025 IST