important-news
“மாநில அரசு NEP-ஐ செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல” - உச்ச நீதிமன்றம் கருத்து!
மாநில அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.11:37 AM May 09, 2025 IST