important-news
“கள் இறக்கிய சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” - கிருஷ்ணசாமி கேள்வி!
கள் இறக்கிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.04:54 PM Jun 21, 2025 IST