important-news
தென்காசிக்கு பறந்த கனமழை எச்சரிக்கை... பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில் தென்காசி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.08:35 AM May 24, 2025 IST