important-news
”கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம்...” - தமிழ்நாடு அரசுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம்!
கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம் என பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.06:09 PM Jun 07, 2025 IST