important-news
மாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!
மாநிலங்களவை தேர்தலுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 08:45 PM Jun 05, 2025 IST